மாநாடு சிங்கிள் டிராக் லீக் .... மாநாடு படத்தின் மர்மம்....யுவன் சங்கர் ராஜா புது விளக்கம்....

நடிகர் சிலம்பரசன் நடிக்க இருக்கும் மாநாடு என்ற படத்தின் முதல் சிங்கிள் டிராக் லீக்காகியுள்ளதாக சமூக வலைதளங்களில்தற்போது  தகவல்கள்  வெளியாகி வருகிறது.இந்த

நடிகர் சிலம்பரசன் நடிக்க இருக்கும் மாநாடு என்ற படத்தின் முதல் சிங்கிள் டிராக் லீக்காகியுள்ளதாக சமூக வலைதளங்களில்தற்போது  தகவல்கள்  வெளியாகி வருகிறது.இந்த படத்தினை இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில்  ஏற்க்கனவே   வந்த வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஏற்க்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  இந்தபடத்திற்கு மாநாடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும்  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இந்த நிலையில், படப்பிடிப்பு நிறுத்ப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

unknown node

இதுகுறித்து இதற்க்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பாளர் காமாட்சி அதற்க்கு மறுப்பு தெரிவித்தார் .இநிலையில் ,படப்பிடிப்பு  தொடங்கப்படாத  நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள சிம்பு பாடிய, உனக்கு நான் வேண்டான்டி என்ற முதல் சிங்கிள் டிராக் லீக்காகியுள்ளதாக தகவல் வெளியானது.ஆனால், உண்மையாகவே , அந்த பாடல்   இப்படத்தில் தான்  இடம்பெற்றுள்ள பாடலா என்பது மாநாடு படம் குறித்து முறையான அறிவிப்பு வெளிவரும் போது  தான்  தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது.இதனால்  ரசிகர்களிடையே சலசலப்பு  ஏற்ப்பட்டுள்ளது.