மஜிலி படத்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !!!!!!
- “மஜிலி” படத்தில் நடிகை சமந்தா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
- இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் “பாணா காத்தாடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அவருக்கு மிக பெரிய பெயரையும் ,புகழையும் பெற்று தந்தது.
இந்நிலையில் இவர் தற்போது ஒரு தெலுங்கு படத்தில் “ஒ பேபி எந்தசக்ககுன்னவே ” படத்தில் இளமையான தோற்றம் மற்றும் வயதான தோற்றம் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர்” மஜிலி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகை சமந்தாவின் கணவர் நாகசைதன்யா நடிக்கிறார்.இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 5 ந் தேதி வெளியாக இருக்கிறது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு “மஜிலி” படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். மாணவியாகவும்,தற்போது இருக்கும் இயல்பான தோற்றத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.