புத்தாண்டில் புதிய போஸ்டரை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா!!!

Default Image

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என முன்னனி கதாநாயகர்களுடன் நடித்து முன்னனி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. இவர் தற்போது கதைக்கு முன்னனி வேடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து வரும் திரைப்படம் மஹா.எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஜமீல் இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் போஸ்டர் ஹன்சிகா புகைப்பிடிப்பது போல வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இன்று புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் அடுத்த போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் ரத்தத்ததால் நிரம்பிய தொட்டியில் குளிப்பது போல போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்