பதக்கம் வென்ற மாதவனின் மகன் .., எந்த போட்டியில் தெரியுமா...?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் மாதவனின் மகன் தான் வேதாந்த். இவர் முன்னதாக பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் மாதவனின் மகன் தான் வேதாந்த். இவர் முன்னதாக பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் தற்பொழுதும் கோபன்ஹேகன் எனுமிடத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் மாதவனின் மகன் மற்றும் மற்றொரு இளைஞனும் கலந்து கொண்டுள்ளார். வேதந்துடன் கலந்துகொண்ட இளைஞன் தங்கப் பதக்கம் வென்றுள்ள நிலையில், வேதந்த் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்த தகவலை மாதவன்  தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, மகிச்சியை பகிர்ந்துள்ளார்.

unknown node