நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் மாதவனின் மகன்!

நடிகர் மாதவன் பிரபலமான நடிகர் ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் மாதவன் பிரபலமான நடிகர் ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் குஜராத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என 4 பதாகைகளை வென்று அசத்தியுள்ளார். வேதாந்த்-க்கு பல பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.