நடிகர் மாதவன் பிரபலமான நடிகர் ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் குஜராத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என 4 பதாகைகளை வென்று அசத்தியுள்ளார். வேதாந்த்-க்கு பல பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.