நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வராலாற்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் மாதவன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B0NxXlYD8Hn/?utm_source=ig_web_copy_link