விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்தது என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்தது, இனி அதை பயன்படுத்த முடியாது. முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும் ஆர்பிட்டர் இயங்கிவருகிறது. இதில் கிடைத்த அனுபவத்தின் மூலம் அடுத்தக்கட்ட முயற்சியில் இந்தியா வெற்றி பெறும். சந்திரயான்-2 ஏவப்பட்ட பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது, உலகமே இந்தியாவை உற்று கவனித்து […]
ஹிப்ஹாப் ஆதி தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளரும் நடிகருமாவார். இவர் ஆம்பள திரைப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நட்பே துணை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சந்திராயன் -2 விண்கலத்தின் முக்கிய வேலையான விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது. இதனால் சிவன் அய்யா அவர்கள் கண்ணீர்விட்டு அழுகின்ற காட்சிகள் கல் […]
அதிகாலை 1.30 மணி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் சமிக்ககளை அனுப்பினர் அதனை விக்ரம் லேண்டர் ஏற்றுக்கொண்டது.2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டரின் சமிக்கை அனுப்புவதை நிறுத்திக்கொண்டது . இந்த நிகழ்வை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி விக்ரம் லேண்டருடன் தொடர்பு இழந்த பின்னர் விஞ்ஞானிகளின் முகங்கள் வாடியிருப்பதை கண்டு விஞ்ஞானிகளை தைரியமாக இருக்கும்படியும் அவர் விஞ்ஞானிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் அவர்களிடம் […]
சந்திரயான் 2 வின் சுற்றுவட்டப்பாதை 5-வது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 27ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் பயணம் செய்தது.இதை தொடர்ந்து ஆகஸ்ட் 20-தேதி முதல் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த நிலவை சுற்றி வருகிறது. இந்நிலையில் சந்திரயான்2 விண்கலம் ஆனது நிலவை […]
நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வராலாற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் மாதவன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். https://www.instagram.com/p/B0NxXlYD8Hn/?utm_source=ig_web_copy_link
சந்திராயன் – 2 விண்கலம் விண்ணில் ஏற்றப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி “ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படும் தருணம்” என்று கூறி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்… இது தொடர்பாக ட்விட்டரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பாதிவிட்டுள்ளார். அதில்,நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ள சந்திராயன் – 2 தனித்தன்மை வாய்ந்தது என்று கூறியுள்ளார். மேலும், தற்போது அறிவியல் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் படிக்கும் மாணவர்களுகளை […]
சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த பெருமைமிகு சாதனையை பல தலைவர்கள் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி, வெங்கையா நாயுடு, ராம்நாத் கோவிந்த் என பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு வைரமுத்து தனது பாணியில் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘ 130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன. “வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”. இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது.’ என தான் எழுதிய பாடலை […]
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ நிறுவனம் நிலவை ஆய்வு செய்ய கடந்த 2008 -ஆம் ஆண்டு சந்திராயன் விண்கலத்தை அனுப்பியது. வெற்றிகரமாக சந்திராயன் 1 விண்கலம் 312 நாட்கள் ஆய்வு செய்தது. இதைத்தொடர்ந்து இஸ்ரோ நிறுவனம் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது.இறுதியாக […]