தமிழ் பெண்ணை காதலித்து ஊரெல்லாம் சுற்றி கழட்டி விட்டுட்டு இப்போ தெலுங்கு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் விஷாலை தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்
நடிகர் விஷால் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர். இவருக்கும் தெலுங்கு நடிகை அனிஷாவிற்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் விஷால் பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர், தமிழ் பெண்ணான வரலஷ்மியை காதலித்து விட்டு தெலுங்கு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் பண்ணிவிட்டார் விஷால். மேலும் அவர் தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தை நாசப்படுத்தி தன்னுடைய 60 கோடி ரூபாய் கடனை அடைத்து கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.