கிரிக்கெட் மைதானத்திற்கு நடிகை வரலட்சுமி அணிந்து வந்த உடையை நீங்களா பாருங்கள்

Look at the dress of the actress Varalaxmi for cricket stadium

நடிகை வரலட்சுமி வளர்ந்து வரும் நடிகையில் ஒருவர்.  தமிழில் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் “ராஜபார்வை”படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார்.

படத்தில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி. நேற்று நடந்த ஐபில் போட்டியில் டெல்லி அணியும் -சென்னை அணியும் மோதினர்.இப்போட்டியை பார்க்க பல ரசிகர்கள் , பிரபலங்கள் வந்தனர்.

இப்போட்டியை பார்க்க நடிகை வரலட்சுமியும் வந்து உள்ளார். இவர் தல தோனியின் தீவிர தீவிரமான ரசிகை என்பதால் மைதானத்திற்கு தல தோனியின் புகைப்படம் இருக்கும்  மஞ்சள்  டி-சார்ட் அணிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node