உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லிசா ஹைடன்

கோடைகாலத்தை முன்னிட்டு பல நடிகர் ,நடிகைகளும் சுற்றுலா மற்றும் உல்லாசப்பயணங்கள் மேற்கொள்ளுவது வழக்கம்.பாலிவுட் சினிமாவில் "ஏக் தில் ஹை முஷ்கில்" எனும் படத்தில்

கோடைகாலத்தை முன்னிட்டு பல நடிகர் ,நடிகைகளும் சுற்றுலா மற்றும் உல்லாசப்பயணங்கள் மேற்கொள்ளுவது வழக்கம்.பாலிவுட் சினிமாவில் “ஏக் தில் ஹை முஷ்கில்” எனும் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை லிசா ஹைடன். அந்த வகையில் நடிகை லிசா ஹைடன் என்பவர் தொழில் அதிபர் Dino Lalvani என்பவரை கடந்த 2016 ல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் தற்போது குடும்பத்துடன் சுற்றுல்லா சென்றுள்ள போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BpgFoYlAmms/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/BwhXjOYgjwf/?utm_source=ig_web_copy_link