இந்த கொரோனாவுக்கா இடம் கொடுப்போம்! மாநாடு பட இயக்குனரின் அதிரடியான ட்வீட்!

Default Image

சமீப காலமாக கொரோனா என்ற கொடுமையான வைரஸ் நோய் முதலில் சீனாவில் பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், இந்த வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இதனையடுத்து, அணைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், அனைத்து இடங்களிலும் நடைபெற்ற படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இயக்குனர் சுரேஷ் காமாட்சி தனது இணைய பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, ‘கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா இடம் கொடுப்போம்?
இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் str தான்.’ என பதிவிட்டுள்ளார். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Trisha Insta Story
Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva
Amit Shah - Tamilisai Soundararajan
Minister Ponmudi