வேறெதிலும் பார்க்க மாட்டோம். திரையரங்கில் மட்டுமே பார்ப்போம் என்பதில் உறுதியாயிருங்கள். இது உதிரி அல்ல, பல பேரின் உதிரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், […]
மாநாடு திரைப்படத்தின் மோஷன் போஸ்டர், ஜன.14-ம் தேதி, 4:05 மணியளவில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இந்த படத்தில், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஜே.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ் மற்றும் பிரேம்ஜி உள்ளிட்ட பிரபாலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் […]
அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்படும் சினிமா பிரபலங்கள். இன்று சினிமாவில் பிரபல நடிகர்களாக, நடிகைகளாக இருப்பவர்கள் தங்களுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி விடுகின்றனர். ஆனால், ஒரு சில காலங்களுக்கு பின், சில சினிமா பிரபலங்கள் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர். மேலும் சிலர் ரசிகர்களால், அரசியலுக்கு வர வேண்டும் என அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பிரபல இயக்குனர் சுரேஷ் காமாட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சினிமாவிற்கு நடிக்க வருகிறார்கள். […]
நடிகர் மகத்தை பாராட்டி ட்வீட்டர் பக்கத்தில் இயக்குனர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவு. இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், நடிகர் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தற்போது இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து, மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல்வரை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி […]
சமீப காலமாக கொரோனா என்ற கொடுமையான வைரஸ் நோய் முதலில் சீனாவில் பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், இந்த வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இதனையடுத்து, அணைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து இடங்களிலும் நடைபெற்ற படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இயக்குனர் சுரேஷ் காமாட்சி தனது இணைய பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, ‘கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா […]