சாலை விதிகளை பின்பற்ற கடினமாக இருந்தால் விலங்குகளை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்! பிரபல நடிகையின் ட்வீட்!

நடிகை ப்ரீத்தீ ஜிந்தா பிரபலமான இந்தியய நடிகையாவார். இவர் பாலிவுட் என்கின்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, சாலையில் வாகனங்கள் சிக்னலுக்காக நின்று கொண்டிருக்கும் போது, ஒரு மாடு சிக்னலுக்காக காத்துக் கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை வெளியிட்டு, சாலையில் பயணம் செய்யும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்ற உங்களுக்கு கடினமாக இருந்தால், இந்த விலங்குகளை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். விலங்குகள் கூட போக்குவரத்து விதிகளை மதித்து நடக்கின்றன என்று பதிவிட்டுள்ளார்.
एसे देख के सीखों ट्रैफ़िक रूल्ज़ कैसे फ़ॉलो करते है ???? Forget people even our animals obey traffic rules. Don’t believe me – watch this ???? #sundayfunday #ting pic.twitter.com/LYCciDpnrp
— Preity G Zinta (@realpreityzinta) October 6, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025