தளபதி63 படத்தில் இணையும் முக்கியபிரபலம்

This cinima news gives information about Leading actor who joins the thalapathy 63-thalapathy 63 padathil inayum mukiya pirabalam

நடிகர் விஜய் தற்போது மிகவும் விறுவிறுப்பாக “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரோப் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது மிகவும் விறுவிறுப்பாக “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தின் மூலம் தளபதி  விஜய் இயக்குனர் அட்லீயுடன் 3-வதாக கூட்டணி அமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் மேலும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

unknown node

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரோப் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.