பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.! வெள்ளை புறா குந்தவை வந்துவிட்டால்....

நடிகை த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வனில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

நடிகை த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வனில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

unknown node

இந்த திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார் என்று பெயர் பெற்றள்ளார்.

unknown node

சமீபத்தில், இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்காக த்ரிஷா அட்டகாசமான சேலையில் சென்றுள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகியது.

unknown node

தற்போது, இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற புடவையில் போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பபட்டு வருகிறது.

unknown node

இதையும் படிங்களேன் –தியேட்டரில் இந்த விஷயத்தை செய்வது மிகவும் தவறு.! இயக்குனர் கெளதம் மேனன் காட்டம்…

unknown node

இந்த படத்தை தொடர்ந்து “தி ரோடு” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள “தளபதி 67” படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

unknown node