இந்த வயதிலும் இவ்வளவு ஹாட்டான புகைப்படங்களையும், விடீயோவையும் வெளியிட்டுள்ள ஜெமினி பட நடிகை!

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படம் மூலம் அறிமுகம் ஆகி அஜித்துடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படம் மூலம் அறிமுகம் ஆகி அஜித்துடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கிரண்.இவர் கடைசியாக 2016ஆம் ஆண்டு இளமை ஊஞ்சல் எனும் படத்தில் நடித்துள்ளார். 38 வயதான கிரண் தற்போதும் இணையத்தில் தனது  ஹாட்டான போட்டோக்களையும், விடீயோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகின்றன.

unknown nodeunknown nodeunknown node
இந்த வயதிலும் இவ்வளவு ஹாட்டான புகைப்படங்களையும், விடீயோவையும் வெளியிட்டுள்ள ஜெமினி பட நடிகை!