கொலைகாரன் படத்தின் பாடலை வெளியிடுகிறார் !!!!!பிரபல இசையமைப்பாளர் !!!

This cinima news is gives information about kolaikaran flim releases the song's !!!!! The famous composer-kolaikaran padthin padalai veliyutukirar pirabala isaiamaipalar

தமிழ் சினிமாவில் மிகசிறந்த நடிகராகவும் இசைஅமைப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி – அர்ஜூன் நடிக்கும் “கொலைகாரன்” படத்தின் பாடல்களை இன்று மாலை 7 மணிக்கு அனிருத் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகசிறந்த நடிகராகவும் இசைஅமைப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தேடுத்து நடிப்பதில் வல்லவர்.

இந்நிலையில் தற்போது இவரும் நடிகர் அர்ஜுனும் தற்போது மிகவும் விறுவிறுப்பாக “கொலைகாரன்”  படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்திற்கு சைமன் கே கிங் இசையமைத்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார்.

விஜய் ஆண்டனி – அர்ஜூன் நடிக்கும் “கொலைகாரன்” படத்தின் பாடல்களை இன்று மாலை 7 மணிக்கு அனிருத் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.