ரம்ஜானை குறிவைக்கும் விஜய் ஆண்டனியின் கொலைகாரன்?!

Default Image

விஜய் ஆண்டனி மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் கொலைகாரன். இந்த படத்தினை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். சைமன் கிங் இசையமைத்து உள்ளார். இப்படம் திரில்லர் ஜானரில் உருவாகி உள்ளது.

இப்படத்தின் ப்ரோமோ காட்சிகள், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களை கவரும்படி த்ரில்லாக இருந்தது. முக்கியமாக இதன் பிண்ணனி இசை முக்கியமாக பேசப்பட்டது. தற்போது இப்பட ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பட ரிலீஸ் மே மாதம் இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் இப்பட ரிலீஸ் ரம்ஜானை முன்னிட்டு ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்