தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருவபவர் கியாரா அத்வானி.இவர் பிரபல சிரிக்கெட் விளையாட்டுவீரரான தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாக்ஷியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் ஹிந்தி ரிமேக் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இவர் கடந்த ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் மாதிரியான காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.இதற்கு அவர் அந்த காட்சி அவரால் தவிர்க்க முடியாததாக இருந்ததாக கூறியுள்ளார்.அந்த காட்சியில் அவரது நடிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இணையத்தில் சுய இன்ப படங்களை தேடிப்பார்த்து நடித்ததாக கூறியுள்ளார்.
unknown nodeஇணையத்தில் சுய இன்ப படங்களை பார்த்து லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்ததாக கூறிய கியாரா அத்வானி!
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருவபவர் கியாரா அத்வானி.இவர் பிரபல சிரிக்கெட் விளையாட்டுவீரரான தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாக்ஷியாக நடித்து