கேஜிஎப் பட பிரபலம் திடீர் மரணம்.! அதிர்ச்சியில் திரையுலகம்..

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மோகன் ஜுனேஜா. இவர் கேஜிஎப் 1 மற்றும் கேஜிஎப் 2 வில் ஒரு

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மோகன் ஜுனேஜா. இவர் கேஜிஎப் 1 மற்றும் கேஜிஎப் 2 வில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

unknown node

நீண்ட நாட்களாக நடிகர் மோகன் ஜுனேஜா உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக பெங்களூரு மருத்துவ மனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவருக்கு வயது 54.

unknown node

மோகன் ஜுனேஜா வின் திடீர் மரணம் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

unknown node