கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றிபடங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றிபடங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர்  இயக்குனர் நரேந்திர நாத் இயக்கத்தில், தெலுங்கில் மிஸ் இந்தியா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் வெளியீட்டு தேதியை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node
கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!