தயிர்,தேன்,முட்டை இதை எல்லாம் உங்கள் தலைமுடியில் 30 நிமிடம் வைக்கவும் நடிகை பிரியங்கா!

A few years ago I shared some DIY beauty hacks with @voguemagazine. Seems like a good time to dust these off to try during quarantine. This is a recipe for a

நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் “தமிழன்” படத்தில் நடித்துள்ளார். இதுவே இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படம் ஆகும் . இவர் உலக அழகிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் திரைப்படங்களில் மற்றும் இல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.அதில் ஊரடங்கு காலத்தினால் அழகு குறிப்பு ஒன்றை எடுத்துரைத்துள்ளார்.என் அம்மா எனக்கு கற்பித்த ஒரு முடி சிகிச்சைக்கான செய்முறையாகும். முழு கொழுப்பு தயிர், 1 தேக்கரண்டி தேன், 1 முட்டை இதை அனைத்தும் சேர்த்து உங்கள் தலைமுடியில் 30 நிமிடம் உட்கார்ந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.என்று குறிப்பிட்டுள்ளார்.⁣

unknown node
தயிர்,தேன்,முட்டை இதை எல்லாம் உங்கள் தலைமுடியில் 30 நிமிடம் வைக்கவும் நடிகை பிரியங்கா!