இந்த விஷயத்தில் கொச்சையாக நடிகை கஸ்தூரியிடம் கமெண்ட் அடித்த ரசிகர்..!

நடிகை கஸ்தூரி சமூகவலைதளங்களில் சர்ச்சைகளை சந்திப்பது சாதாரணமாக நடந்து வரும்  ஒன்றாக உள்ளது.இதுமட்டுமல்லாமல்  பல அரசியல் நிகழ்வுகளை பற்றி அவர் தன்னுடைய

நடிகை கஸ்தூரி சமூகவலைதளங்களில் சர்ச்சைகளை சந்திப்பது சாதாரணமாக நடந்து வரும்  ஒன்றாக உள்ளது.இதுமட்டுமல்லாமல்  பல அரசியல் நிகழ்வுகளை பற்றி அவர் தன்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்.

இதில் சிலர் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.இதற்கிடையில் அண்மையில் அஜித் புகைப்படம் வைத்திருந்த சிலர் என்னிடம் தவறாக பேசியாக அவர்  வெளிப்படையாகவே கூறினார்.

இந்நிலையில் தான் நடிகை ஓவியா நடிப்பில் வந்துள்ள 90ml அடல்ட் படத்தின் டிரைலரில் மற்றும் அவற்றின் வசனங்களுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரியாக்சன் கொடுத்துள்ளார். இதற்கு சமூக வலைதளத்தில் சிலர் அவரிடம் கொச்சையான முறையில் கமெண்ட் அடித்துள்ளனர்.

unknown node