கார்த்தி நடிப்பில் கடைசியாக தேவ் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை.
ரெமோ படத்தை அடுத்து பாக்யராஜ் கண்ணன் நடிகர் கார்த்தியை இயக்க உள்ளார்.
இப்படம் ஆக்ஷன் கதைக்களமாக உருவாக உள்ளது.
unknown nodeகடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து மீண்டும் அதே போல வெற்றி பெற வெற்றி பட இயக்குனர்களோடு கைகோர்த்துள்ள்ளார் நடிகர் கார்த்தி. இவரது அடுத்த படத்தை மாநகரம் படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
unknown nodeஇதற்கடுத்த படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகின. இன்று அப்படத்தின் பூஜை நடை பெற்றது. இப்படத்தில் ஹீரோயினாக ‘கீதா கோவிந்தம்’ பட நாயகி ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படம் ஆக்ஷன் படமாக எடுக்கப்பட உள்ளது.
unknown nodeDINASUVADU