நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு நிற உடையில், கையில் விருதுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது […]
கார்த்தி நடிப்பில் கடைசியாக தேவ் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. ரெமோ படத்தை அடுத்து பாக்யராஜ் கண்ணன் நடிகர் கார்த்தியை இயக்க உள்ளார். இப்படம் ஆக்ஷன் கதைக்களமாக உருவாக உள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து மீண்டும் அதே போல வெற்றி பெற வெற்றி பட இயக்குனர்களோடு கைகோர்த்துள்ள்ளார் நடிகர் கார்த்தி. இவரது அடுத்த படத்தை மாநகரம் படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதற்கடுத்த படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் […]
சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ரெமோ. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் நடிகர் கார்த்தியை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்தி தற்போது தேவ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனை அடுத்து மாநகரம் பட இயக்குனர் […]
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓபனிங் படு பிரமாண்டமாக இருந்தாலும் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸை நிரப்ப்புவது அந்த படத்தின் கதை களமும், பார்வையாளர்களின் பாசிடிவ் ரியாக்ஸனும் தான். அந்த வகையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு கதைகளத்தை தேர்வு செய்து, பாக்ஸ் ஆபீஸில் யார் கிங் என்பதை மொத்த வசூல் விவரமானது காட்டி கொடுத்து விடுகிறது. அந்த பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பின்வருமாறு, என்றும் முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். காபாலி படம் மூலம் மட்டுமே 290 […]