கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை வெளியிட்ட கரீனா கபூர்!வைரலாகும் புகைப்படம்!

'நடிப்புதான் என் உயிர் மூச்சு, என் வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை அதையே செய்வேன்’ என்றும் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.இவர் கரீனா 2000-ஆம் ஆண்டில் அபிஷேக்

கவர்ச்சியான சேலையில் புகைப்படங்களை எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் சுமார் 20 ஆண்டுகள் வரை நடித்த நடிகையாக கரீனா கபூர் சிறந்து விளங்குகிறார்.

‘நடிப்புதான் என் உயிர் மூச்சு, என் வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை அதையே செய்வேன்’ என்றும் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.இவர் கரீனா 2000-ஆம் ஆண்டில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து ‘Refugee’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.மேலும் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கவர்ச்சியான சேலை உடையிலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம்  இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

unknown node