காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

This cinima news gives information about kappan movie Release date is released!!!!!!-kappan padathin release thethi veliyanathu

நடிகர் சூர்யா “காப்பான்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் “காப்பான்” படம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்.இந்நிலையில் இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக “என்.ஜி.கே” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் வரும் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தற்போது இவர் “காப்பான்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில் “காப்பான்” படம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.