இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர், மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்குனராக மட்டும் இல்லாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் கூட செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு மிளிரன் என பெயரிடப்பட்டுள்ளது.
unknown node