இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர், மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு மிளிரன் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது பிறந்த குழந்தையை தனது கையில் ஏந்தியவாறு, அவரது மூத்த மகளான மகிழினியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர், மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனராக மட்டும் இல்லாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் கூட செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு மிளிரன் என பெயரிடப்பட்டுள்ளது. #அட்டகத்தி #மெட்ராஸ் #கபாலி #காலா #சல்பேட்டா ஆகிய படங்களின் இயக்குனர் பா.இரஞ்சித்துக்கு மகன் பிறந்துள்ளான். பெயர், ‘மிளிரன்’. வாழ்த்துகள் […]