தர்மதுரை படத்தின் வெற்றியை தொடர்ந்து சீனு ராமசாமி தற்போது இயக்கியுள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வைரமுத்து பாடல்களல எழுதியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து ரிலீஸிற்கு தயாராகி விட்டது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெயலரை இன்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
DINASUVADU
unknown node