கருப்பு வெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட காஞ்சனா பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை நித்யாமேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான படகியுமாவார். இவர் தமிழில், வெப்பம், காஞ்சனா-2, முடிஞ்ச இவனா புடி, திருமுருகன்

நடிகை நித்யாமேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான படகியுமாவார். இவர் தமிழில், வெப்பம், காஞ்சனா-2, முடிஞ்ச இவனா புடி, திருமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்துளளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு, வெள்ளை உடையில் தனது கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown nodeunknown nodeunknown nodeunknown node