வெளியானது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பாலிவுட் ‘காஞ்சனா’ மிரட்டலான முதல் போஸ்டர்!

Default Image

தமிழில் காமெடி கலந்து திகில் படமாக வெளியாகி வசூலை குவித்து கொண்டிருக்கிறது ராகவா லாரன்ஸின் காஞ்சனா பட வரிசைகள். இப்பட கதைகள் பெரும்பாலும் ஒன்றுபோல இருந்தாலும் திரைக்கதை மற்றும் காமெடி செண்டிமெண்ட் காட்சிகள் என ரசிகர்களை ஈர்த்து விடுகிறார் லாரன்ஸ்.

தற்போது அதே பார்முலாவை பாலிவுட்டிலும் வெற்றியாக்க ரெடியாகி கொண்டிருக்கிறார். இப்படத்தை லாரன்ஸ் இயக்க 2.O வில்லன் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறா. கீரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்