Tag: lawrence

மக்கள் பணிக்காக கைகோர்த்த KPY பாலா – ராகவா லாரன்ஸ்.! குவியும் பாராட்டுகள்…

KPY – Lawrence: அரசு பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நிதி வழங்கி உதவிய ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா. நடன இயக்குனர் ராகவா லாரன்ஸும் KPY பாலாவும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவி செய்துள்ளனர். விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலா. இதனை தொடர்ந்து அவரை kpy பாலா என்று அழைக்கப்பட்டார். kpy-க்கு பின் […]

#Thiruvannamalai 5 Min Read
KPY Bala - Raghava Lawrence

மீண்டும் இணைந்துள்ள காஞ்சனா 3 கூட்டணி! 3டி சூப்பர் ஹீரோ பிரமாண்ட படத்தில் ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி தயாரித்து வெளியாகி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த திரைப்படம் காஞ்சனா 3. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்த படத்தினை அடுத்து மீண்டும் சன் பிக்ச்சர்ஸ் – ராகவா லாரன்ஸ் கூட்டணி இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ படமாக உருவாக உள்ளதாம். மேலும் இந்த படம் முழுக்க 3டி தொழில்நுட்பம் பயன்படுத்தி எடுக்கப்பட […]

lawrence 2 Min Read
Default Image

வெளியானது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பாலிவுட் ‘காஞ்சனா’ மிரட்டலான முதல் போஸ்டர்!

தமிழில் காமெடி கலந்து திகில் படமாக வெளியாகி வசூலை குவித்து கொண்டிருக்கிறது ராகவா லாரன்ஸின் காஞ்சனா பட வரிசைகள். இப்பட கதைகள் பெரும்பாலும் ஒன்றுபோல இருந்தாலும் திரைக்கதை மற்றும் காமெடி செண்டிமெண்ட் காட்சிகள் என ரசிகர்களை ஈர்த்து விடுகிறார் லாரன்ஸ். தற்போது அதே பார்முலாவை பாலிவுட்டிலும் வெற்றியாக்க ரெடியாகி கொண்டிருக்கிறார். இப்படத்தை லாரன்ஸ் இயக்க 2.O வில்லன் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறா. கீரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் […]

akshay kumar 2 Min Read
Default Image

‘2.O’ வில்லன் அக்ஷ்ய்குமாரை இயக்க உள்ளாரா லாரன்ஸ்!! காஞ்சனா ரீமேக்கா?!!!

முனி படங்களின் பாகங்களான உருவான காஞ்சனா 1 மற்றும் 2ஆம் பாகங்கள் தமிழில் நல்ல வசூலை கொடுத்தன. அப்படத்தை இயக்கி நடித்த ராகாவா லாரன்ஸிற்கும் நல்ல பெயரை கொடுத்தது. படத்தில் இவரது காமெடி கலந்த கலாட்டாவான நடிப்பிலும் பல ரசிகர்களை தன்வசப்படுத்தினார் லாரன்ஸ். தற்போது காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை லாரன்ஸ் இயக்கி நடித்து வருகிறார். வேதிகா, ஓவியா ஆகியோர் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படத்தை […]

akshay kumar 3 Min Read
Default Image

காஞ்சனா-3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 ரிலீஸ்  தேதி வெளியாகி உள்ளது.ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா மற்றும்  காஞ்சனா 2 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது உருவாகியுள்ள த்ரில்லர் காமெடி படம் காஞ்சனா-3.இப்படம் தெலுங்கில் ஏப்ரல் 18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தமிழில்,தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilCinema 1 Min Read
Default Image

ரஜினியின் அரசியலுக்கு காவலனாக வருகிறேன் : ராகவா லாரன்ஸ்

நடிகர் ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். விரைவில் கட்சி பெயரையும் சின்னத்தையும் அறிவிப்பதாக கூறினார். மேலும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவதாக கூறினார். நேற்று தனது அரசியல் குறித்த வலைதள பக்கத்தை டிவிட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வலைத்தளம் மூலம் ரசிகர்களை தனது வலைதளத்தில் அவர்களது வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு பதிய கேட்டுக்கொண்டுள்ளார். திரையுலகில் ரஜினிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ராகவா லாரன்ஸ் அவரும் தற்போது […]

#Chennai 2 Min Read
Default Image