நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ர்ஸ்ட் சிங்கள் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த தயாரிப்பாளராகவும் ,நடிகராகவும்,நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இவர் காஞ்சனா ,காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் தற்போது இவர் “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்து வருகிறார்கள்.மேலும் இந்த படத்தில் கோவைசரளா, மனோபாலா, தேவதர்ஷினி மற்றும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown nodeஇந்நிலையில் இந்த படம் வரும் மாதம் 18ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ர்ஸ்ட் சிங்கள் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .