கடந்த ஆண்டு தர்சன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கனா”.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் தர்ஷன் தற்போது ஒரு கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது.
கடந்த ஆண்டு தர்சன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கனா”. இந்த படத்தை இயக்குனர் அருண்ராஜாகாமராஜ் தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யார் ராஜேஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த படம் விமர்சனரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.
இந்த படம் பல விருதுகளை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் தர்ஷன் தற்போது ஒரு கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது.
unknown node