நல்ல வேலையாக புதிய பாதை படத்தில் நடிக்கவில்லை! உலகநாயகன் பேசிய வீடியோ இதோ!

என் Awesome ஆதர்சம்! pic.twitter.com/H94r3tEs6c

தமிழ் சினிமாவின் திறமையான படைப்பாளிகளில் ஒருவரான பார்த்திபன் இயக்கி அவர் மட்டுமே நடித்து வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த படம் வெளியாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. மேலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.இப்படத்தை உலகநாயகன் பார்த்துவிட்டு வீடியோ மூலம் தனது பாராட்டுகளை தெரிவித்தார். அந்த வீடியோவில், புதிய பாதை கதை தன்னிடம் வந்தது. நல்ல வேலையாக அதில் நான் நடிக்க வில்லை. அதனால் தான் பார்திபன் எனும் சிறந்த நடிகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

unknown node