Tag: r parthiban

உலகசாதனை படைத்த பார்த்திபன்.. மனம் நெகிழ்ந்து பாராட்டி மகிழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி,  தமிழில் வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில் தொடர்பு கொண்டு பாராட்டி விடுவார். அந்த வகையில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “இரவின் நிழல்” படத்தை பார்த்து விட்டு பார்த்திபனை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். அத்துடன் ஒரு லேட்டரையும், எழுதியுள்ளார். அதில் ” இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷாட்டில் […]

#Parthiban 3 Min Read
Default Image

தலைவன் இருக்கிறான் படத்திற்கு முன்னரே தமிழ் சினிமாவில் களமிறங்க உள்ள வைகைப்புயல்!

வைகைப்புயல் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் கமல் நடிக்க உள்ள தலைவன் இருக்கிறான் படம் மூலம் களமிறங்க உள்ளார்.  இப்படத்திற்கு முன்னரே பார்த்திபன் உடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  வைகைபுயல் வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னனி காமெடியனாக வலம் வந்தார். இவர் சில வருடங்களாக படங்களில் நடிக்க வில்லை என்றாலும், தற்போதும் இவருக்கான இடம் காத்துக்கொண்டிருக்கிறது. இவர் கமல்ஹாசன் இயக்கி நடிக்க உள்ள தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க உள்ளார். இப்பட ஷூட்டிங் […]

#KamalHaasan 3 Min Read
Default Image

நல்ல வேலையாக புதிய பாதை படத்தில் நடிக்கவில்லை! உலகநாயகன் பேசிய வீடியோ இதோ!

தமிழ் சினிமாவின் திறமையான படைப்பாளிகளில் ஒருவரான பார்த்திபன் இயக்கி அவர் மட்டுமே நடித்து வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த படம் வெளியாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. மேலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படத்தை உலகநாயகன் பார்த்துவிட்டு வீடியோ மூலம் தனது பாராட்டுகளை தெரிவித்தார். அந்த வீடியோவில், புதிய பாதை கதை தன்னிடம் வந்தது. நல்ல வேலையாக அதில் நான் நடிக்க வில்லை. அதனால் தான் பார்திபன் எனும் சிறந்த நடிகன் தமிழ் சினிமாவிற்கு […]

#KamalHaasan 2 Min Read
Default Image

தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரச்சனை பற்றி பேசிய இயக்குனர் பார்த்திபன்!

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் இவர் மட்டுமே நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் சூர்யா நடித்த காப்பான் படத்துடன் ரிலீஸ் ஆனது. முதல் வாரம் காப்பான் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்ததாக ஒத்த செருப்பு படமும் மக்கள் மத்தியில் கவனிக்கப்பட்டது. அந்த படம் நன்றாக […]

OTHA SERUPPU 6 Min Read
Default Image

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டவிஷாலின் ‘அயோக்யா’ படத்தின் முதல் பார்வை ரிலீஸ் தகவலுடன் இதோ!!

இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய படஙக்ளை தொடர்ந்து நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் மோகன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம்.C.S இசையமைக்க உள்ளார். இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் மது என்பவர் தயாரிக்கிறார். இப்படத்தில் ராசிக்கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தினை அடுத்த […]

#Vishal 2 Min Read
Default Image