நடிகை காஜல் அகர்வால் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை. இவர் தற்போது பாலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
நடிகை காஜல் அகர்வால் தற்போது குயின் ரீமேக் படத்தின் ரீமேக்கான “பாரிஸ் பாரிஸ் “படத்தில் நடித்து புகழ் பெற்றார்.இதையடுத்து இவர் தற்போது படம் தயாரிப்பதிலும் களமிறங்கி விட்டார். கமல்ஹாசனுடன் “இந்தியன் 2” படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் உடல் எடை குறைத்து இருக்கும் ஒரு அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இதனை மேற்கொள்ள 100 நாட்கள் சவால் மேற்கொண்டார்.இவர் அவரது உடல் பயிற்சியாளருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/Bx6dxwOH7MK/?utm_source=ig_web_copy_link