ஆபாச பட சர்ச்சையில் சிக்கிய கபாலி பட நடிகை!திரைப்படத்தில் இருந்து இணையத்தில் கசிந்த காட்சிகள்!
சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே ஆவார்.இவர் தமிழில் கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் இவர் தொடர்ந்து வெற்றிசெல்வன், தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழில் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் ரஜினிகாந்த் உடன் இணைந்து கபாலி படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.மேலும் பல படங்களில் நடித்து வரும் இவர் பல முன்னனி நடிகைகள் நடிக்க தயங்கும் பல வேடங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிப்பதில் திறமை வாய்ந்த இவர்.பேட்டி ஒன்றில் “ஒரு ஆணுடன்தான் வாழ வேண்டும் என்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். எனக்கு பல்வேறு சூழல்களில் பல்வேறு நபர்களுடன் நெருக்கமாக இருப்பது பிடிக்கும். என்று கூறியிருந்தார்.
மேலும் ஒரு ஆணுடன் தான் வாழவேண்டும் என்று பெண்களை கஷ்டப்படுத்த கூடாது என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாலிவுட் தவிர ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் இவர்,தற்போது ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோ தேவ் படேலுடன் இணைந்து தி வெட்டிங் கெஸ்ட் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படம் கடந்த ஆண்டு டொராண்டோ விருது விழாவில் திரையிடப்பட்டு மார்ச் மாதம் 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் திரையிடப்பட்டுள்ளது.இந்த படம் அமெரிக்க ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மைக்கேல் விண்டர்பாட்டம் இயக்கியுள்ள இந்த படம் இந்தியாவில் இன்னும் திரைப்படவில்லை.இந்த படத்தில் தேவ் படேல், ராதிகா ஆப்தே படுக்கை அறையில் இருக்கும் காட்சி இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.