போலீஸ் உடையில் மாஸ் காட்டிய ஜோதிகா! ஜாக்பாட் படத்தின் ஃ பஸ்ட் லுக் வெளியானது

Jyothika who showed Mass in police dress The title of the film was released

நடிகை ஜோதிகா முன்னணி நடிகையான ஜோதிகா  சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.இந்நிலையில்  மீண்டும் சினிமாவில் “36 வயதினிலே”திரைப்படம் மூலம் நடிக்க தொடங்கினர்.

அதன் பிறகு “காற்றின் மொழி” திரைப்படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது இவரது நடிப்பில் “ஜாக்பாட்” என்ற பெயரில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்  வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தை சூர்யாவின் 2D Entertainment நிறுவனம்  தயாரித்து உள்ளது.இப்படத்தில் ரேகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

unknown node