பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் முதல் மற்றும் இரண்டாவது சீசன்களை கடந்து தற்போது 3-வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ்நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து மக்களின் பார்த்து மலையில் நனைத்தார். அதன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் மக்களின் மோசமான விமர்சனங்களை ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் பல வெளிகளில் ஈடுபட்டு வரும் ஜூலி, சமீபத்தில் இவர் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களான காயத்ரி மற்றும் காஜலை நேரில் சந்தித்துள்ளார்.
unknown node