அப்பளத்தை தொடர்ந்து அடுத்த அதிரடிக்கு தயாரான ஜூலி : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பேர் வாங்கிய பிரபலங்களை விட பேர் போன பிரபலங்கள் தான் மக்கள் மனதில் இன்னும் நிலைத்து நிற்கின்றனர். அப்படி பேர் போனவர்களில் முக்கியமானவர் ஜூலி. இவரை பிக் பாஸில் இவரை கலாய்க்க ஆரம்பித்தவர்கள் இவர் எது செய்தாலும் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
இவர் அண்மையில் ஒரு அப்பள விளம்பரத்தில் நடித்தார். அதனையும் நெட்டிசன்கள் கலாய்த்தனர். தற்போது TTT எனும் ஆட்டோமொபைல் ஆயில் நிறுவனத்துக்கு ஆதரவாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோ பதிவிட்டு இந்த ஆயிலுக்கு ஆதரவு தருமாறு கேட்டுகொண்டார்.
இதற்க்கு நெட்டிசன்கள் ஒரு சிலர் பெட்ரோல் விலை எரிடுசுன்னு சைக்கிள போறோம் இப்போ வந்து ஆயில் வாங்கவா எனவும், இனிமே சத்தியமா அந்த ஆயில நாங்க வாங்க மாட்டோம் என சிலரும் கலாய்த்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.