நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை குறித்து ஜான்வி கபூர் ட்வீட்….!!!

Default Image
  • நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தனது இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து, எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார்.

இந்த படத்தின்  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் பலரும் இதுகுறித்து பாராட்டு தெரிவித்தனர்..

இந்த படம் குறித்து, ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தனது இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், எனது அப்பா தயாரிக்கும் முதல் படம் இது தான். எனவே இந்த படத்தை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்