"கலைகிறதே கனவே" ஜோதிகா படத்தின் புதிய பாடல்!

"பொன் மகள் வந்தாள்" படத்திலிருந்து "கலைகிறதே கனவே" என்ற லிரிக்கல் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது என இப்படத்தின் படக்குழு அறிவித்திருந்த நிலையில்

“பொன் மகள் வந்தாள்” படத்திலிருந்து “கலைகிறதே கனவே” என்ற லிரிக்கல் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது என இப்படத்தின் படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த பாடல் வெளியானது.2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஃபிரடெரிக் ஜேஜே இயக்கும் திரைப்படம் “பொன் மகள் வந்தாள்”.இப்படத்திற்கு  ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.மேலும் இந்த படத்தில் ஜோதிகா ஒரு வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பிரதீப் போத்தன், பார்த்திபன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோரும் வழக்கறிஞர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

unknown node
"கலைகிறதே கனவே" ஜோதிகா படத்தின் புதிய பாடல்!