"கலைகிறதே கனவே" ஜோதிகா படத்தின் புதிய பாடல்!"பொன் மகள் வந்தாள்" படத்திலிருந்து "கலைகிறதே கனவே" என்ற லிரிக்கல் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது என இப்படத்தின் படக்குழு அறிவித்திருந்த நிலையில்
இன்று வெளியாகிறது பொன் மகள் வந்தாள் படத்தின் "கலைகிறதே கனவே" பாடல!Kick start this week with another soulful melody in the voice of @govind_vasantha #KalaigiradheyKanave releasing today @4PM ! #PonmagalVandhal #Jyotika