ஜீவா நடிக்கும் 'குக்கூ' ராஜூ முருகன் இயக்கத்தில் ஜிப்ஸி படத்தின் டீசர் இதோ!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் பட்டியலில் இணைய பல வருடங்களாக போராடி வருபவர் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் சில படஙக்கள் நல்ல வயவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில்

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் பட்டியலில் இணைய பல வருடங்களாக போராடி வருபவர் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் சில படஙக்கள் நல்ல வயவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இவர் ஜிப்ஸி, கீ, கொரில்லா என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஜிப்ஸி படத்தை குக்கூ பட இயக்குனர் ராஜூ முருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையபைத்துள்ளார். இதில் நடாசா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்பட டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

DINASUVADU

unknown node