குக்கூ, ஜோக்கர்என தரமான சினிமாக்களை தமிழ் சினிமாவிற்க்கு அளித்த இயக்குனர்ராஜூ முருகன். இவர் அடுத்தாக இயக்க இருக்கும் திரைப்படம்ஜிப்ஸி.
unknown nodeஇப்படத்தில் நடிகர்ஜீவாகதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகேரளாவில்நடந்து வருகிறது. இதற்காக தனதுகெட்டப்பைமுழுதாக மாற்றி புதியதோற்றத்திற்க்குமாறியுள்ளார். அதனை தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
DINASUVADU