ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா, ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கு ரத்து!

ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் OTT-யில் வெளியுண்ண  திரைப்படம் "ஜெய்பீம்". இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன்,

ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் OTT-யில் வெளியுண்ண  திரைப்படம் “ஜெய்பீம்”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில்  குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில், காட்சிகள் இடம்பெற்றதாக கூறி, நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா, ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கு ரத்து!