நடு ரோட்டில் அந்த மாதிரி போஸ்...வைரலாகும் ஜான்வியின் புகைப்படங்கள்.!

Janhvi Kapoor:  சமீபத்தில், குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீ வெட்டிங் விழாவில், நடிகை ஜான்வி கபூர் கலந்து கொண்ட

Janhvi Kapoor AMBANI

Janhvi Kapoor:  சமீபத்தில், குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீ வெட்டிங் விழாவில், நடிகை ஜான்வி கபூர் கலந்து கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த ப்ரீ வெட்டிங் விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களது புகைப்படங்கள் மற்றும் வெடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

READ MORE  –எம்மாடியோவ் எத்த தண்டி! டைட்டான உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட கேப்ரில்லா!

அந்த வகையில், ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி உடனும், அவரது தந்தை போனி கபூர் மற்றும் சகோதரி குஷி கபூர் ஆகியோருடன் இருக்கும் அபிமான தருணங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.

unknown node

Janhvi Kapoor with dhoni [image-Janhvi Kapoor ]

READ MORE  –அடடா ‘அல்வா துண்டு இடுப்பு’! தாராளமாக காட்டும் தர்ஷா குப்தா..வைரலாகும் புகைப்படங்கள்!

இது ஒரு பக்கம் இருக்க, அவர் எப்பொழுதும் கவர்ச்சியாக போஸ் கொடுப்பதையும் அதனை வெளியடைவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி, அந்த விழாக்களில் ஒரு தருணமாக நடு ரொட்டில் கடும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.

unknown node

Janhvi Kapoor [image-Janhvi Kapoor ]

READ MORE  –பட புரமோஷனுக்காக கவர்ச்சி போஸ்…வைரலாகும் ராஷி கண்ணாவின் புகைப்படங்களை.!

இந்த புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக, இந்த விழாக்களின் ஒரு பகுதியாக முதல் நாள் விழாவில், பிரபல பாலிவுட் பாடலான ‘ஜிங்காத்’ பாடலுக்கு ஜான்வி கபூருடன் பாப் பாடகி ரிஹானா கவர்ச்சியாக நடனமாடினார். அதையும் தனதுஇன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார்.

unknown node

Janhvi Kapoor [image-Janhvi Kapoor ]

unknown node

Janhvi Kapoor [image-Janhvi Kapoor ]

unknown node

Janhvi Kapoor [image-Janhvi Kapoor ]